3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதி…!!

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்கு வந்திருக்கும் நோய் அரிய வகை நோயான க்ரோன் நோயா என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். பிரித்தானியாவின் Lancaster பகுதியை சேர்ந்தவர் Vicky Winstanley. 38 வயதான இவர் தன்னுடைய இளம் வயதில் இருந்தே கடுமையான வயிற்று வலி பிரச்சனையை சந்தித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்து கொள்ளாத அவர், அதன் பின் 2017-ஆம் ஆண்டு மருத்துவமனைக்கு இதற்கான … Continue reading 3 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதி…!!